பிக் பாஸ் வைத்த மிகப் பெரிய ஆப்பு ! இந்த வாரம் யார் யார் வெளியேறப் போகிறார்கள்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மொத்தம் 11 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம்தோறும் திங்கள் கிழமை நாமினேஷன் நடைபெறுவது கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் தொடருகிறது. அதன்படி பிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. கடந்த நாமினேஷன் புராசஸ்களை காட்டிலும் இந்த நாமினேஷன் புராசஸ் சற்று வித்தியாசமாக இருந்தது. இருப்பினும் ஹவுஸ்மேட்ஸ் தங்களுக்கு ஆகாத போட்டியாளர்களை உற்சாகமாக தீயில் போட்டு கொளுத்தினர். ஹவுஸ்மேட்ஸ்களை தாங்கள் நாமினேட் செய்ததற்கான காரணத்தையும் … Continue reading பிக் பாஸ் வைத்த மிகப் பெரிய ஆப்பு ! இந்த வாரம் யார் யார் வெளியேறப் போகிறார்கள்?